Pheonix
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Pheonix


 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 ~~ நினைவுகளை விட்டு செல்கிறேன் ~~

Go down 
AuthorMessage
°l||l° KARTHIK °l||l°

°l||l° KARTHIK °l||l°


Posts : 340
Points : 971
Reputation : 9
Join date : 2010-11-24
Age : 32

~~ நினைவுகளை விட்டு செல்கிறேன் ~~ Empty
PostSubject: ~~ நினைவுகளை விட்டு செல்கிறேன் ~~   ~~ நினைவுகளை விட்டு செல்கிறேன் ~~ EmptySat Dec 11, 2010 8:22 pm

விலத்த நினைத்தும் விலகாத
உங்கள் நினைவுகளை
விட்டு செல்கிறேன்

கடிகார முற்கள் போல
உங்கள் நினைவுகள்
என் மனதில் இடைவிடாது
ஓடிக்கொண்டு இருக்கும்போது.
எப்படி உங்களை மறக்க முடியும்

சிறு விடுமுறை தேடி
உங்கள் நினைவுகளை மட்டும்
இங்கே விட்டு செல்கிறேன் ..!!

எப்பொழுதும் உங்களை
நினைத்து இருப்பேன் ..
எப்போதாவது நீங்க
என்னை நினைத்து இருங்கள்..!!
Back to top Go down
http://chit.omgforum.net
 
~~ நினைவுகளை விட்டு செல்கிறேன் ~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Pheonix :: Entertainment :: கவிதைகள்-
Jump to: