Pheonix
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Pheonix


 
HomeLatest imagesSearchRegisterLog in

 

 ~~ இந்த வகுப்பில் யார் முட்டாளோ ~~

Go down 
AuthorMessage
°l||l° KARTHIK °l||l°

°l||l° KARTHIK °l||l°


Posts : 340
Points : 971
Reputation : 9
Join date : 2010-11-24
Age : 32

~~ இந்த வகுப்பில் யார் முட்டாளோ ~~ Empty
PostSubject: ~~ இந்த வகுப்பில் யார் முட்டாளோ ~~   ~~ இந்த வகுப்பில் யார் முட்டாளோ ~~ EmptyFri Dec 10, 2010 12:02 pm

ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்
என்றார்.

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,

மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.
Back to top Go down
http://chit.omgforum.net
 
~~ இந்த வகுப்பில் யார் முட்டாளோ ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ யார் சொல்லி காதல் வருவது - 16 ~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Pheonix :: Entertainment :: நகைச்சுவைகள்-
Jump to: